கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு

0பார்த்தது
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் திடீரென மயக்கமடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், அவர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட உரிய அடிப்படை வசதிகளைக் கோயில் நிர்வாகம் செய்து தரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மயங்கியவர்களுக்குப் போலீசார் முதலுதவி அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி