8,985 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் இல்லை.. எந்த மாநிலம் தெரியுமா?

23பார்த்தது
8,985 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் இல்லை.. எந்த மாநிலம் தெரியுமா?
டிஜிட்டல் இந்தியா திட்டம் வேகமடைந்து வந்தாலும், ஜனவரி 31, 2026 கால அளவில் 8,985 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் வசதி இல்லை என்று தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடகா 470 கிராமங்களுடன் பின்தங்கியுள்ளது. உத்தர கன்னட மாவட்டத்தில் மட்டும் 189 கிராமங்களில் நெட்வொர்க் இல்லை. ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களும் இந்த பட்டியலில் உள்ளன. பாரத்நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி