இதழியல், ஊடகவியல் துறையில் 9 நாட்கள் பயிற்சி

34பார்த்தது
இதழியல், ஊடகவியல் துறையில் 9 நாட்கள் பயிற்சி
சென்னை இதழியல் கல்வி நிறுவனம், சமூகநீதி மற்றும் சமத்துவ மையம், சென்னை சமூகப்பணி கல்லூரி இணைந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நவ., 10 முதல் 18 வரை கோட்டூர்புரத்தில் 9 நாட்கள் இதழியல் மற்றும் ஊடகவியல் பயிற்சி பட்டறை நடத்துகிறது. இதில் பங்கேற்கும் 26 பேரில் 15 பேருக்கு முன்னணி ஊடக நிறுவனங்களில் இரண்டு மாதங்களுக்கு ரூ.20,000/- ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி