ரூ.237.56 கோடியில் 9 புதிய மகளிர் தொழிற்பூங்காக்கள்: அமைச்சர் மதன் ராஜா

93பார்த்தது
ரூ.237.56 கோடியில் 9 புதிய மகளிர் தொழிற்பூங்காக்கள்: அமைச்சர் மதன் ராஜா
தமிழகத்தில் மகளிர் தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில் ரூ.237.56 கோடி மதிப்பீட்டில் 9 புதிய மகளிர் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் மதன் ராஜா சட்டப்பேரவையில் இன்று (செப்.1) அறிவித்துள்ளார். சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பத்தூர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த தொழிற்பூங்காக்கள் நிறுவப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 5,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி