9 டாஸ்மாக் மதுக் கடைகள் நாளை மூடல்

9039பார்த்தது
9 டாஸ்மாக் மதுக் கடைகள் நாளை மூடல்
புதுக்கோட்டை: கீரனூரை சுற்றியுள்ள 9 டாஸ்மாக் மதுக் கடைகள் நாளை (நவ., 10) மூடப்படவுள்ளது. அந்த மாவட்டத்தில் பயனர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை தரவுள்ளார். இதனையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் (நவ., 09, 10) ட்ரோன்கள் பறக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி