9 வயது சிறுமி 2 சிறார்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

12187பார்த்தது
9 வயது சிறுமி 2 சிறார்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை
உத்தரப்பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தின் ஹல்தி பகுதியில் 9 வயது பட்டியலின சிறுமி, 2 சிறுவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 23 அன்று நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டம் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் 11-12 வயதுடையவர்கள் என்றும், சிறுமிக்கு அறிமுகமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி