வகுப்பறையில் மயங்கி விழுந்து 9 வயது மாணவி பலி

6பார்த்தது
டெல்லி மயூர் விகாரில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி, விளையாட்டு பயிற்சிக்கு பின் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சிறுமி கீழே விழுந்ததில் தாடையில் காயமடைந்த நிலையில், அவருக்கு உரிய நேரத்தில் முதலுதவியோ அல்லது CPR சிகிச்சையோ வழங்கப்பட்டதா என அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். பள்ளி CCTV காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வரும் நிலையில், இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி