எஸ்பிஐ வங்கியில் 9,124 கிளார்க் வேலைகள்: தமிழ்நாட்டில் 1,410 இடங்கள்

3474பார்த்தது
எஸ்பிஐ வங்கியில் 9,124 கிளார்க் வேலைகள்: தமிழ்நாட்டில் 1,410 இடங்கள்
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, நாடு முழுவதும் 9,124 கிளார்க் (ஜூனியர் அசோசியேட்ஸ்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்காக மட்டும் 1,410 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பிக்க வரும் 31.08.2026 கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களுக்கு: https://sbi.bank.in/web/careers/current-openings

தொடர்புடைய செய்தி