மகாராஷ்டிராவில் 2 ஆண்டுகளில் 93,000 பெண்கள் மாயம்: அதிர்ச்சி தகவல்

73பார்த்தது
மகாராஷ்டிராவில் 2 ஆண்டுகளில் 93,000 பெண்கள் மாயம்: அதிர்ச்சி தகவல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 93,000 பெண்கள் மாயமாகியுள்ளதாக மாநில அரசு சட்டமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கடந்த 2024-ல் மாயமான 45,662 பெண்களில் 30,877 பேரும், 2025-ல் மாயமான 48,278 பெண்களில் 36,581 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரசு தரவுகள் கூறுகின்றன. எஞ்சியுள்ள சுமார் 25,000-க்கும் மேற்பட்ட பெண்களின் நிலை குறித்து தெரியாததால், மாநிலத்தின் பாதுகாப்பு சூழல் குறித்த அச்சமும் கவலையும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி