தமிழகத்தில் 98.23% வாக்காளர் படிவங்கள் பதிவேற்றம்

7819பார்த்தது
தமிழகத்தில் 98.23% வாக்காளர் படிவங்கள் பதிவேற்றம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இந்தியர் அல்லாதோர், இறந்தோர் பெயர்கள் மற்றும் இரட்டைப் பதிவு நீக்க சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, (டிச., 05) நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள 6,41,14,587 வாக்காளர்களில் 6,39,95,854 பேருக்கு (99.81%) கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் 6,29,79,208 (98.23%) படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணி டிச., 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி