17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கள்ளக்குறிச்சி இளைஞர் கைது

5460பார்த்தது
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கள்ளக்குறிச்சி இளைஞர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரியசாமி (29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி