இந்தோனேசியாவில் 7.22 மீட்டர் நீள ராட்சத பெண் மலைப்பாம்பு கண்டுபிடிப்பு

5225பார்த்தது
இந்தோனேசியாவில் 7.22 மீட்டர் நீள ராட்சத பெண் மலைப்பாம்பு கண்டுபிடிப்பு
இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் மரோஸ் பகுதியில் 7.22 மீட்டர் நீளமும், சுமார் 96.5 கிலோ எடையும் கொண்ட உலகின் மிக நீளமான பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "இபு பரோன்" என பெயரிடப்பட்டுள்ள இந்த ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பொதுவாக 3 முதல் 6 மீட்டர் வரை வளரும் இந்த வகை பாம்புகளில் 20 அடிக்கு மேல் நீளமான பாம்புகளை மிகவும் அரிதானவையாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி