ஓட்டுனர் இல்லாமல் சாலையில் தனியாக ஓடிய பைக் (வீடியோ)

7812பார்த்தது
நாமக்கல் மாவட்டம் வெப்படை சாலையில் செளந்தரராஜன் - நந்தினி தம்பதியினர் நேற்று (செப். 30) பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தம்பதி சாலையில் விழுந்த நிலையில் அவர்களின் பைக் மட்டும் சாலையில் தனியாக ஓடியது. இந்த காட்சியை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்
Job Suitcase

Jobs near you