கடலில் குளித்த சிறுவன் அலையில் சிக்கி மாயம்

3561பார்த்தது
கடலில் குளித்த சிறுவன் அலையில் சிக்கி மாயம்
சென்னை காசிமேட்டில் நண்பர்களுடன் கடலில் குளித்த வியாசர்பாடியைச் சேர்ந்த வினோத் (15) என்ற சிறுவன் அலையில் சிக்கி மாயமானார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்பிடி துறைமுக போலீசார் இணைந்து மாயமான சிறுவனை தேடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி