மாரடைப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உணவுகள்

553பார்த்தது
மாரடைப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உணவுகள்
இதயத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம். நாம் சரியான உணவை தேர்வு செய்யாவிட்டால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. குளிர் பானங்கள், பொரித்த உணவுகள், உப்பு நிறைந்த உணவுகள் போன்றவை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு உண்டாகும். மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அவரது ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். உணவில் மாற்றங்களைச் செய்வதும் அவசியம்.
Job Suitcase

Jobs near you