இன்றிரவு ஒரு நாகரீகமே அழியப் போகிறது - ட்ரம்ப் பரபரப்பு எச்சரிக்கை

29பார்த்தது
இன்றிரவு ஒரு நாகரீகமே அழியப் போகிறது - ட்ரம்ப் பரபரப்பு எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து 'ரோரிங் லயன்', 'எபிக் பியூரி' ஆகிய கூட்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதில் அயதுல்லா அலி கமெனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தும், ஈரான் பணிவேற்காமல் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், "இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது; ஈரானின் 47 ஆண்டுகால மிரட்டல் முடிவுக்கு வரும் அல்லது அங்கு மாபெரும் புரட்சி வெடிக்கும்" என அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி