காதல் ஜோடி ஒன்று, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூங்காவில் ரொமான்ஸ் செய்த சம்பவம் சக மாணவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பூங்காவில் அமர்ந்திருந்த காதல் ஜோடி ஒன்று, முத்தங்களை பரிமாறிக்கொண்டனர். இதனை சக மாணவர்கள் புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், பல்கலைக்கழக நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இது எங்கே? எப்போது? நடந்தது என தெரியவில்லை.