95 வருடங்களாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு

51பார்த்தது
95 வருடங்களாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு
வாடிகன் நகரம் 1929-ம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று உருவாக்கப்பட்டது. 95 வருடங்களை கடந்து விட்ட பின்பும் இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் இங்கு மருத்துவமனை இல்லாததுதான். ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால் அவர் ரோமில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார். இந்த நகரம் சிறியதாக இருப்பதாலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தரமான மருத்துவ வசதிகள் கிடைப்பதால் இங்கு மருத்துவமனை கட்டப்படவில்லை என கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you