55 வயது பெண்ணின் உயிரை பறித்த மாடு.. அதிர்ச்சி வீடியோ

7485பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் கினௌனி கிராமத்தைச் சேர்ந்த 55 வயது கமலேஷ் என்ற பெண் கரும்புகளை தனது வயலில் இருந்து எடுத்துக்கொண்டு மாட்டு வண்டியுடன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காளை திடீரென பீதியடைந்து ஓடத் தொடங்கியது. கமலேஷ் காளையைக் கட்டுப்படுத்த முயன்றார், ஆனால் அவர் வண்டிக்கும் அருகிலுள்ள சுவருக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதனால் மயக்கமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி