யாருக்கும் நடக்கக் கூடாத கொடூரம் - சி.பி.ராதாகிருஷ்ணன்

0பார்த்தது
கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "யாருக்கும், எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத கொடூரம் இது. கொங்கு மண்டலத்திலேயே இது நடந்தது தாங்க முடியாத துயரத்தை அளிக்கிறது" என்று கூறியுள்ளார். மேலும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என நம்புவதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி