கள்ளசந்தையில் ஒரு சிலிண்டர் ரூ.5ஆயிரம் வரை விற்பனை

59பார்த்தது
கள்ளசந்தையில் ஒரு சிலிண்டர் ரூ.5ஆயிரம் வரை விற்பனை
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கள்ளச்சந்தையில் ஒரு சிலிண்டர் ரூ.5,000 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக சென்னையில் டீ, காபி விலையை கடை உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளனர். இதுவரை ரூ.12க்கு விற்கப்பட்ட டீ தற்போது ரூ.20 ஆகவும், ரூ.15க்கு விற்கப்பட்ட காபி ரூ.25 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு சாமானிய மக்களை பாதித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி