வீட்டிலேயே மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு செய்வது எப்படி?

3728பார்த்தது
வீட்டிலேயே மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு செய்வது எப்படி?
பூண்டு குழம்பு செய்ய நல்லெண்ணெயில் கடுகு, வெந்தயம், தாளித்து, உரித்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை வதக்கி, மசாலா பொடிகளுடன் புளிக்கரைசல் சேர்த்து செய்யப்படும் பூண்டு குழம்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. காரசாரமான புளிக்கரைசலுடன் உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்கவிட்டு, எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும் பதம் வரை வேகவைக்க வேண்டும். இறுதியில் வெல்லம் சேர்த்து இறக்கினால் சுவையான பூண்டு குழம்பு நொடியில் தயாராகிவிடும்.

தொடர்புடைய செய்தி