நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு: வாலிபர் கத்தியால் குத்தி கொலை

9627பார்த்தது
நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு: வாலிபர் கத்தியால் குத்தி கொலை
தூத்துக்குடியில் நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், மலைராஜ் மகன் சந்தனராஜ் (20) மற்றும் இசக்கிமுத்து மகன் முத்துக்குமார் (20) உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து ஸ்னோவின் என்ற வாலிபரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர். இதை தடுக்க முயன்ற ஸ்னோவின் நண்பர் சூசைக்கும் தலையில் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

தொடர்புடைய செய்தி