நடிகையின் கன்னத்தை கிள்ளி ஷாக் கொடுத்த ரசிகர்

4பார்த்தது
நடிகை ரச்சிதா ராமின் 34-வது பிறந்தநாளையொட்டி கர்நாடகாவின் பெங்களூருவில் ரசிகர்கள் பிரம்மாண்ட கட்டவுட் வைத்து கொண்டாடினர். நள்ளிரவில் ரசிகர்களை சந்தித்த ரச்சிதா, செல்ஃபி எடுத்தபோது ரசிகர் ஒருவர் கன்னத்தை கிள்ளி அதிர்ச்சி கொடுத்தார். உடனே ரசிகரின் செயலால் உறைந்துபோன நடிகை பின்னர் புன்னகையுடன் அதனை எதிர்கொண்ட காட்சி வைரலாகி வருகிறது. ரச்சிதா தமிழிலில் 'கூலி' படத்தில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி