ஒரே பிரசவத்தில் 17 குட்டியை ஈன்ற சிப்பிபாறை நாய்

14பார்த்தது
திண்டுக்கல்லில் தமிழகத்தின் பாரம்பரிய நாய் இனமான சிப்பிபாறை நாய் ஒன்று, ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்று பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நாய் இனங்கள் ஒரு பிரசவத்தில் 5 முதல் 8 குட்டிகள் வரை மட்டுமே போடும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக இந்த நாய் 17 குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தாயும் அனைத்து குட்டிகளும் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினகரன்

தொடர்புடைய செய்தி