“அம்பேத்கர் வழியில் தவெக அரசு”.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

3460பார்த்தது
“அம்பேத்கர் வழியில் தவெக அரசு”.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
“பொியார், அண்ணா, அம்பேத்கர் கொள்கைகளின் வழியில்தான் தவெக அரசு செல்லும்” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இன்று (மே.22) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பின்தங்கிய நிலையில் உள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவரை முன்னேற்றும் பணியில் அமைச்சா் ஷாஜகான் சிறப்பாக செயல்படுவார். இஸ்லாமியர்கள் படும் துன்பத்தை சிறுவயதில் இருந்து பார்த்த ஷாஜகான்தான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகியுள்ளார்” என்றார்.

தொடர்புடைய செய்தி