11 கிலோ எடை கொண்ட இதயம்: ஒட்டகச்சிவிங்கிகளின் வியக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்

0பார்த்தது
11 கிலோ எடை கொண்ட இதயம்: ஒட்டகச்சிவிங்கிகளின் வியக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்
உலகின் மிக உயரமான விலங்கான ஒட்டகச்சிவிங்கிகள், தங்களின் தனித்துவமான உடல் அமைப்பால் எப்போதும் வியப்பை ஏற்படுத்துகின்றன. இவை சுமார் 20 அங்குல நீளமுள்ள நீல நிற நாக்கை கொண்டிருப்பதோடு, ஒரு நாளில் வெறும் 30 நிமிடம் முதல் 2 மணிநேரம் மட்டுமே தூங்கும் விசித்திர பழக்கம் கொண்டவை. மேலும், நீண்ட கழுத்திற்கு தேவையான இரத்தத்தை ஏற்ற 11 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான இதயமும் இவற்றுக்கு இயற்கையிலேயே அமைந்துள்ளன.

தொடர்புடைய செய்தி