“குதிரைபேரமா?.. அப்படின்னா என்ன?” - இசக்கி சுப்பையா கேள்வி

29பார்த்தது
“குதிரைபேரமா?.. அப்படின்னா என்ன?” - இசக்கி சுப்பையா கேள்வி
அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா, தவெகவில் இணைந்தார். முன்னதாக 3 MLA-க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதற்குப் பின்னாடி குதிரை பேரம் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த இசக்கி சுப்பையா, “நைட் எல்லாம் யோசிச்சி பாத்தேன். குதிரைன்னா என்ன? பேரம்னா என்ன? குதிரை பேரம்னா என்னனு எனக்கு உண்மையாவே தெரியல. ஏற்கெனவே குதிரை பேரம் நடத்துனவங்களுக்கு வேணும்னா அத பத்தி தெரியலாம்” என்றார்.

தொடர்புடைய செய்தி