தவெக கூட்டம்.. குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த புஸ்ஸி ஆனந்த்

29பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே இன்று (மார்ச் 3) மக்கள் சந்திப்பு நடைபெறுகிறது. இதில், QR கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டை கொண்டு வரும் 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், கூட்டத்திற்கு குழந்தையுடன் வந்த பெண்ணை நிறுத்திய புஸ்ஸி ஆனந்த், அவருக்கு அனுமதி இல்லை என கூறி அன்பாக பேசி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி