ஜனநாயகன் பவுண்டேஷன் சார்பில் தமிழ்நாடு முழுவதும், 'தமிழ்நாட்டின் ஆளுமை மிக்க தலைவர்' யார்? என டிஜிட்டல் முறையில் சர்வே நடத்தப்பட்டது. அடிப்படையில், 'தமிழ்நாட்டின் ஆளுமை மிக்க தலைவர்' பட்டியலில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அண்ணாமலை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதனை, பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் சமரன் அறிவித்துள்ளார்.