முதல்வர் மூட உத்தரவிட்ட மதுக்கடை ஒன்று மீண்டும் திறப்பு

27பார்த்தது
பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற முதல்வர் விஜய்யின் உத்தரவால் மதுரையில் 3 கடைகள் மூடப்பட்டன. ஆனால், அதில் ஒரு கடை சில தினங்களுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன் பார் உரிமையாளர் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. கடை ஊழியர்களோ, கடையை மூட இன்னும் கடிதம் வரவில்லை எனக் கூறுகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி