பார்ட்டிக்கு கொஞ்சம் “பேஸ்மெண்ட்” வீக்கு! - எம்.எம்.அப்துல்லா கிண்டல்

18பார்த்தது
பார்ட்டிக்கு கொஞ்சம் “பேஸ்மெண்ட்” வீக்கு! - எம்.எம்.அப்துல்லா கிண்டல்
'சினிமாலதான் சண்டையெல்லாம்! ரியல் லைஃப்ல பார்ட்டிக்கு கொஞ்சம்  “பேஸ்மெண்ட்” வீக்கு' என்று திமுக முன்னாள் எம்.பி. எம்.எம்.அப்துல்லா கிண்டல் செய்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'விஜய் அவருக்கு வர வேண்டிய ராஜ்யசபா எம்.பி., பதவியை காங்கிரஸூக்கு குடுத்து இருக்காரு. அவரு கட்சி எம்.பி., ஆனா நாடாளுமன்றத்துல பிஜேபி கொண்டு வர்ற மக்கள் விரோத மசோதாவை எல்லாம் நேரடியா கடுமையா எதிர்த்து பேசணும். காங்கிரஸ்கிட்ட தள்ளிவிட்டா அவங்க பார்த்துக்குவாங்க. எதுக்கு நம்ம நேரடியா பகைச்சிகிட்டு!' என விமர்சித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you