மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் MBA மாணவி ஒருவரை அவரது காதலன் பியூஷ் என்பவர் கொலை செய்து, சடலத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடல்நிலையை காரணம் காட்டி உடலுறவுக்கு மறுத்த மாணவியை பரிசு தருவதாக அழைத்து கட்டிப்போட்டு, கத்தியால் குத்தி பியூஷ் படுகொலை செய்துள்ளார். பின்னர், மதுபோதையில் சடலத்துடன் உடலுறவு கொண்டதுடன் அங்கிருந்து பியூஷ் தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில், போலீசார் தீவிர தேடுதலுக்கு பிறகு பியூஷை கைது செய்துள்ளனர்.