இன்று இரவு கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்!

12பார்த்தது
இன்று இரவு கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (டிச.02) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 18 மணி நேரமாக சென்னைக்கு கிழக்கே 40 கிமீ தொலைவில் தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது.
Job Suitcase

Jobs near you