மகாபலிபுரம் அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

14பார்த்தது
டிட்வா புயல் சென்னைக்கு அருகில் 40 கிமீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது என அமைச்சர் KKSSR ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்த்த நிலையில், சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், நாளை (டிச.03) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மகாபலிபுரம் வழியே கரையை கடப்பதால் அப்பகுதியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக" கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி