சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம்

25பார்த்தது
சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் நிலை கொண்டு, மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்வதாக இந்திய வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று (டிச.2) மாலை வரை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடிக்கும் எனவும் கடற்கரையை நெருங்கும் போது, வலுவடையும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

தொடர்புடைய செய்தி