சென்னையில் தங்க நிறத்தில் மின்னும் சொகுசு பேருந்து அறிமுகம்

6569பார்த்தது
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம், பயணிகளுக்கு அதிநவீன மற்றும் தரமான பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் 'கோல்ட் பிரீமியம்' என்ற புதிய குளிர்சாதன மின்சார பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. கண்ணை கவரும் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகள், சொகுசான இருக்கைகள் மற்றும் குளிர்சாதன வசதி உள்ளிட்ட ராயல் வசதிகளை கொண்டிருந்தாலும், சாதாரண மக்களும் ஏற்கும் வகையில் குறைந்த கட்டணத்திலேயே இயக்கப்படுகின்றன.

நன்றி:ZeeNews