பேருந்தின் முன்னால் நின்று பயணம் செய்த நபரால் பரபரப்பு

4359பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அச்சந்திரம் கிராமத்தில் இறங்க வேண்டிய பயணியை, ஓட்டுநர் 2 கிராமங்கள் கடந்து தும்மனப்பள்ளியில் இறக்கிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயணி, பேருந்தின் முன்பக்கப் பகுதியில் நின்றபடியே ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபத்தான முறையில் பயணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தையடுத்து, அலட்சியமாகச் செயல்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரைப் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி