“நேற்று முளைத்த காளான்”.. விஜய்யை மறைமுகமாக சாடிய பிரேமலதா

36பார்த்தது
“தேமுதிக என்பது கேப்டன் உருவாக்கிய ஆல விருட்சம்” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். சிவகங்கையில், நேற்று (நவ.20) பரப்புரையில் பேசிய அவர், “யாரும் இங்கே எடுத்த உடனே வந்துவிட முடியாது. நேற்று முளைத்த காளான்லாம் ஒரு நாள் மழைக்கே தாங்காது” என்றார். இது தவெக விஜய்யை அவர் மறைமுகமாக சாடியதாக கூறப்படுகிறது. மேலும், “2011-ல் கேப்டன் எதிர்கட்சி தலைவரானார்; 2026-ல் என்ன நடக்கும் என வேடிக்கைப் பாருங்கள்’ என்றார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி