நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்

5777பார்த்தது
டெல்லியில் உள்ள 9 பள்ளிகள் மற்றும் நாடாளுமன்ற வளாகத்திற்கு ஒரே நேரத்தில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அடையாளம் தெரியாத நபர் விடுத்த மிரட்டலையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் நாடாளுமன்ற வளாகத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் மிரட்டல் விடுத்த நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி