நர்சுகள் குளியலறையில் வீடியோ எடுத்த மர்ம நபர் கைது

8430பார்த்தது
நர்சுகள் குளியலறையில் வீடியோ எடுத்த மர்ம நபர் கைது
சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 11 நர்சுகள் வாடகை வீட்டில் தங்கி உள்ளனர். அவர்கள் குளியலறையில் குளிக்கும் போது, ஒரு மர்ம நபர் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்தார். அதிர்ச்சியடைந்த நர்சுகள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து பெரவள்ளூர் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி