பிறப்புறுப்பை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணி.. "நத்தை காய்ச்சல்” அபாயம்

4288பார்த்தது
உலகளவில் சுமார் 25 கோடிக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ள 'நத்தை காய்ச்சல்' குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அசுத்தமான நீர்நிலைகளில் உள்ள நத்தைகள் மூலம் பரவும் இந்த ஒட்டுண்ணி, மனிதர்களின் பிறப்புறுப்பு பாதை, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை ஆக்கிரமித்து உயிருக்கே ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த ஆட்கொல்லி நோயை தடுக்க தூய்மையான குடிநீர் மற்றும் விழிப்புணர்வு மிக அவசியம் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி