தாராபுரத்தில் டிபன் பாக்ஸில் ரூ.10,000 கொடுக்கும் தவெக

32பார்த்தது
தாராபுரத்தில் டிபன் பாக்ஸில் ரூ.10,000 கொடுக்கும் தவெக
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களைக் கவரும் வகையில் டிபன் பாக்ஸில் (Tiffin Box) வைத்து வாக்குக்கு ரூ.10,000 வீதம் தவெகவினர் வழங்கி வருவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படும் நபர்கள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி