எம்.எல்.ஏவிடம் கறாராக பேசிய நபர்.. பரபரப்பு

1பார்த்தது
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன், ரேஷன் பொருட்கள் ஏற்றிவந்த லாரியை நிறுத்திச் சோதனையிட்டார். டயர் மோசமாக உள்ளதாக லாரி ஒப்பந்த நிறுவன மேலாளர் முத்துராஜிடம் போனில் அவர் தட்டிக்கேட்டார். அதற்கு மேலாளர், "டயர் இதற்கு மேல் எப்படி இருக்க வேண்டும்? நீங்கள் தெரியாமல் பேசுகிறீர்கள், அதிகாரிகளிடம் பேசிக்கொள்ளுங்கள்" என எம்.எல்.ஏ-விடமே கறாராகப் பதில் அளித்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி