கைத்துப்பாக்கியுடன் வந்த தவெக பிரமுகர் சிக்கினார்

4பார்த்தது
கைத்துப்பாக்கியுடன் வந்த தவெக பிரமுகர் சிக்கினார்
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த தவெக பிரமுகரை போலீசார் பிடித்தனர். மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்திய போது அந்த நபர் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக தொடங்கப்பட்ட பின்னர், முதன் முறையாக அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (டிச., 09) புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி