வெள்ளி இறக்குமதிக்கு அரசின் முறையான உரிமம் கட்டாயம்

5569பார்த்தது
வெள்ளி இறக்குமதிக்கு அரசின் முறையான உரிமம் கட்டாயம்
வெள்ளி இறக்குமதியை மத்திய அரசு ‘Free' பிரிவில் இருந்து 'Restricted' பிரிவுக்கு மாற்றியுள்ளது. அதன்படி இனிமேல் வெள்ளி இறக்குமதிக்கு அரசின் முறையான உரிமம் அல்லது அனுமதி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15% ஆக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் வெள்ளி விலை உயர்வதுடன், நகை மற்றும் மின்னணு துறைகளில் வெள்ளி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்

தொடர்புடைய செய்தி