நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி பங்கேற்கும் போட்டி

65பார்த்தது
நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி பங்கேற்கும் போட்டி
மலேசியாவில் செபாங் சர்வதேச சர்க்யூட்டில் டிசம்பர் 5, 6ம் தேதிகளில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் ரேசிங் அணி பங்குபெறுவதால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேச பந்தயங்களில் பரிசுகளை வென்ற AK அணி, 2025 க்ரெவென்டிக் 24 மணி நேர ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் 3வது இடம் பிடித்து உலக அளவில் கவனம் ஈர்த்தது.

தொடர்புடைய செய்தி