பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் சேமிப்புத் திட்டம்

16பார்த்தது
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் சேமிப்புத் திட்டம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற 'செல்வ மகள் சேமிப்புத் திட்டம்', பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முக்கியமான சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக கணக்கு தொடங்கலாம். இச்சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யும்போது, பிற சேமிப்புகளை விட அதிக வட்டி விகிதம், வரி சலுகை மற்றும் அரசு உத்தரவாதம் உள்ளிட்ட பல நன்மைகளை பெற முடியும்.

தொடர்புடைய செய்தி