நள்ளிரவில் அலறல் சத்தம்.. நீண்ட தலைமுடியுடன் காற்றில் பறந்த கொடூர உருவம் (வீடியோ)

52பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் பொச்சம்பள்ளி அருகே உள்ள பர்கூர் கிராமத்தில், கடந்த சில நாட்களாக குழந்தைகள் கதறும் சத்தம் கேட்டுவந்ததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, சந்தேகம் எழுந்த இடத்தில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதில், வரதராஜன் என்பவருக்கு சொந்தமான கழிவறையில் இருந்து நீண்ட தலைமுடியுடன், காற்றில் பறந்த கொடூர உருவம் ஒன்று வெளிச்சம் பட்டதும் மறைவது போன்ற திகில் வீடியோ பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:தந்தி