மத்திய பிரதேசத்தில் மனைவிகளை வாடைகைக்கு விடும் வினோத பழக்கம்

8273பார்த்தது
மத்திய பிரதேசத்தில் மனைவிகளை வாடைகைக்கு விடும் வினோத பழக்கம்
மத்திய பிரதேசத்தின் சிவபுரி கிராமத்தில் வீடுகள், பைக்குகளைப் போல மனைவிகளை வாடகைக்கு விடும் 'தடிச்சா' (Dhadicha) என்ற விசித்திரமான பழக்கம் நிலவுகிறது. இங்குப் பெண்கள் தற்காலிகமாக ஒரு மாதத்திற்கோ அல்லது ஒரு வருடத்திற்கோ ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்படுகின்றனர். இத்தகைய அவலத்தை அப்பெண்களின் கணவரோ அல்லது தந்தையோதான் பணத்திற்காக முன்னின்று நடத்துகின்றனர் என்பது வேதனையான விஷயம்.

தொடர்புடைய செய்தி